புதன்கிழமை, 07 டிசம்பர் 2011 14:11 வாசிப்புக்கள்: 62 பகுதி: செய்திகள் - உலக செய்திகள்
ஆறு வருடங்களுள் நான்காவது முறையாக குவைத் பாராளுமன்றம் கலைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் குவைத்தின் அமைச்சரவை அரசியல் நெருக்கடி காரணமாக ராஜினாமாச் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இதில் அந்நாட்டுப் பிரதமரும் ராஜினாமாச் செய்திருந்தார்.
குவைத்தின் பிரதமர் பதவி விலக வேண்டும் என மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றும் இதற்கு முன்னர் இடம்பெற்றிருந்தது.
No comments:
Post a Comment