21 Jan 2012
ஜெருசலம்:ஈரானின் அணு சக்தி திட்டத்தை தடுப்பது தொடர்பாக விவாதிக்க அமெரிக்காவின் ராணுவ தலைமை தளபதி மார்டின் டெம்ப்ஸெ இஸ்ரேலுக்கு சென்றுள்ளார்.
இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் யஹூத் பாரக்குடன் டெம்ப்ஸே வெள்ளிக்கிழமை சந்திப்பை நடத்தினார். முன்னர் சர்வதேச அணுசக்தி ஏஜன்சியின் சர்ச்சைக்குரிய அறிக்கையின் அடிப்படையில் இஸ்ரேல் ஈரானின் மீது தாக்குதல் நடத்தும் என செய்தி வெளியானது.
நன்றி தூது ஆன்லைன்
No comments:
Post a Comment