Monday, September 26, 2011

5 வயது சிறுமியை, வன்புணர்ச்சி செய்து கொலை!


5 வயது சிறுமியை, வன்புணர்ச்சி செய்து கொலை!

வேலூர்: செப்.24,


குடியாத்தம் பகுதியில் உள்ள பாண்டியன் நகரைச் சேர்ந்த, சிறுமி ராஜேஸ்வரி, வயது ஐந்து. இவளது தந்தை ராஜா.


இந்தச் சிறுமி சாலையம்பட்டி அரசு நடுநிலை பள்ளியில், ஒன்றாம் வகுப்பு படித்து வந்தாள்.


செப்டம்பர் 19-ஆம் தேதி பள்ளிக்கு சென்ற சிறுமி, வீடு திரும்பவில்லை என்று தந்தை, குடியாத்தம் போலீசில் புகார் கொடுத்திருக்கிறார்.


இடையில் கடந்த புதன்கிழமை, இந்த பகுதியில் உள்ள கிணற்றில், ஒரு சிறுமியின் பிணம் கண்டெடுக்கப்பட்டது.


பின்னர் அந்த சிறுமி ராஜேஸ்வரி என்று உறுதி செய்யப்பட்டது.


போலீசார் விசாரணையில், பள்ளிக்கூட வாசலில் நின்றிருந்த சிறுமியை, சாக்லெட் கொடுத்து கடத்தி சென்ற ஆஞ்நேயர் கோயிலின் புரோகிதர், பிராமண சமூகத்தை சேர்ந்த, குமார குருக்கள் (வயது 46) ஐந்து வயது சிறுமி ராஜேஸ்வரியை, பலமுறை வன்புணர்ச்சி செய்ததால், அந்த சிறுமி மூச்சுத் திணறி செத்துப் போயிருக்கிறாள்.


பிறகு அந்தச் சிறுமியின் பிணத்தை கிணற்றில் வீசியிருக்கிறார்.


கோவில் குருக்கள் கைது : இந்து முன்னணி மௌனம்!

5 வயது சிறுமியை, பல முறை வன்புணர்ச்சி செய்து, மூச்சுத்திணற வைத்து கொல்லுமளவுக்கு, வெறி கொண்ட இந்த கோவில் குருக்கள் எத்தகைய கொடிய பண்புடன் வாழ்ந்திருக்கிறார்?


பள்ளி அருகே மூன்று கட்டிடங்கள் தாண்டி தான், குமார குருக்கள் குடியிருக்கிறார்.


இவர், ஐந்து ஆண்டுகளுக்கு முன்னரேயே இது போன்ற புகாரில் சிக்கி கைதாயிருக்கிறார்.


வீட்டு முகப்பில், அப்பாவி போன்று அமைதியாக இருந்த, இந்த குருக்களை பிடித்து விசாரித்த போது உண்மை வெளியே வந்திருக்கிறது.


ஜெயேந்திரர், தேவநாதன், தீட்சிதர் வரிசையில், குமார குருக்களும் சேர்ந்திருக்கிறார்.


இனி கடவுளுக்கு பூசை செய்யும், குருக்கள் அத்தனை பேரையும் போலீஸ், உளவுத்துறையைப் போட்டு கண்காணிக்க வேண்டும்.


அவர்களை தினமும் காவல் நிலையத்தில், கையெழுத்து போடுமாறு பணிக்க வேண்டும்.


பொது சந்திப்பில் எல்லா குருக்களது, போட்டோவை போட்டு இவர்கள் பெண்கள், சிறுமிகள் மீது பாலியல் வன்முறை செய்தால், உடன் புகார் அளிக்கும் வண்ணம் தொலைபேசி எண், தனி ஹாட் லைன் ஏற்பாடு செய்ய வேண்டும்.


இல்லையேல், நாம் இன்னும் பல சிறுமிகளை இழக்க வேண்டியிருக்கும். ____________________________________


2 comments:

  1. இவனுக்கு ,கோர்ட் மரணதண்டனை கொடுத்தாலும் பாத்தாங்க ,இவனையெல்லாம் உயிரோட சிலுவையில் அறைந்து மௌன்ரோடில்(சென்னை) நிருந்தனும்ங்க

    ReplyDelete
  2. இன்னொரு ஐடியா ,பூசரிகெல்லாம் புடுக்க அறுத்துவிடலாம் ,இம் எவன் சன்யாசி பிரமச்சரி என்று சொல்றானோ அவனுக்கும் இதசெயலாம்,

    ReplyDelete