இந்து முன்னணி அமைப்பின் பத்திரிக்கையான விஜயபாரதம் வார இதழில் (07.12.2012) வெளிவந்த " பாடத் திட்ட குழுக்களில் விஷமிகள்" என்ற தலையங்கம் எழுதிய நண்பருக்கு ஒரு நினைவூட்டல்......
எல்லாம் சரிதான். ஆனால் 1998 - 2004 வரை மத்தியில் ஆட்சி செய்து கொண்டிருந்த பா.ஜ.க. அரசாங்கம் கல்வியை காவி மயமாக்கியதையும். கிளி ஜோசியத்தை பாடத்திட்டத்தில் திணிக்க முயன்றதையும், அதேபோல் வேதக்கல்வி, ஜோதிட விஞ்ஞானம், புரோகிதம் ஆகியவற்றை பாடத்திட்டத்தில் சேர்த்ததையும் தலையங்கம் எழுதிய நண்பர் மறந்து விட்டார் போலிருக்கிறது. கண்ணை மறைக்கும் காவி நிறத்தையும் அவர் நினைவில் கொள்வது சாலப் பொருத்தமாகும்.
வழக்கறிஞர் A. முகமது யூசுப் M.A,B.L.,
மாநில பொதுச்செயலாளர் - NCHROமனித உரிமை இயக்ககங்களின் தேசிய கூட்டமைப்பு
No comments:
Post a Comment