14 Dec 2011
மும்பை:மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் மொத்தமாக 80 இடங்களை கைப்பற்றியுள்ளது. எதிர் கட்சியான சிவசேனா மற்றும் பாரதிய ஜனதா கட்சி ஆகிய கட்சிகளுக்கு வெறும் 14 இடங்களே கிடைத்துள்ளன.
உள்ளாட்சி தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் வெற்றி பெற்றதின் மூலம் அன்னா ஹசாரேவின் ஊழலுக்கு எதிரான போராட்டம் இந்த தேர்தலில் எந்த விளைவுகளையும் ஏற்படுத்தவில்லை என்பது நிரூபணம் ஆகிறது.
மேலும் இந்த தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி வைக்கவில்லை என்பது குறிப்பிடவேண்டிய ஒன்றாகும்.
No comments:
Post a Comment