திருவள்ளுவர் மாவட்ட S.D.P.I சார்பில் அம்பத்தூர் தொழிற்பேட்டையிலுள்ள மன்னுர்பேட்டையில் 63-வது குடியரசு தின விழா சிறப்பாக நடந்து முடிந்தது. S.D.P.I மாவட்ட துணைத்தலைவர் இனாயத்துல்லாஹ் M.B.A அவர்கள் கொடியேற்றினார்கள்.
அம்பத்தூர் தலைவர் திரு . முஹம்மத் ரசூல் முன்னிலை வகித்தார். இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக 86-வது வார்டு கவுன்சிலர் திரு. M.குரு M.C, மற்றும் H.பீர் மொஹம்மத் Ex .M.C, அம்பத்தூர் எஸ்டேட் T2 காவல்துறை ஆய்வாளர் திரு .M.V மனோகரன் கலந்து கொண்டனர். இதில் 29-வது வார்டு மதிமுக வட்ட செயலாளர் E.பாரூக் மற்றும் தொழில் அதிபர்களான M.S.K. இக்பால், T.சந்திரகுமார், S.வேலாயுதம் ஆகியவர்களும் கலந்து கொண்டனர். "குடியரசு" என்ற தலைப்பில் S.D.P.I திருவள்ளுவர் மாவட்ட தலைவர் A. புஹாரி அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள். பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தி பரிசுகள் மற்றும் இலவச நோட்டு, உபகரணங்கள் வழங்கப்பட்டது. இதில் சுமார் 300 பேர் கலந்து கொண்டனர் .

No comments:
Post a Comment