உத்தர பிரதேசத்தில் 47 இடங்களில் பா.ஜ.க, எப்படி வெற்றி பெற்றது என்பதை "மறுப்பு" தொடர்ந்து ஆய்வு செய்து வெளியிட்டு வருகிறது.
(இதன் மூலம் முஸ்லிம் நலன் சார்ந்த அரசியல் கட்சிகள் எதிர் காலத்தில்,
தமக்கிடையே போட்டி இடுவதை தவிர்க்க வேண்டும் என்பதே நமது கருத்தாகும்) இதோ
பா.ஜ.க, வெற்றி பெற்ற 3 தொகுதி நிலவரம் பாரீர் :- தானா பவன் தொகுதி :- சுரேஷ்குமார் (பாஜக) 53,719 அஷ்ரப் அலி கான் (RLD) 53,454 அப்துல் வாரிஸ் (BSP) 50,001 நூர் பூர் :- லோகேந்தர் சிங் (பாஜக) 47,566 முஹம்மது உஸ்மான் (BSP) 42,093 குத்புத்தீன் (SP) 34,798 இக்பால் (சுயே) 32,141 பிஜ்னூர் :- பாரதேந்தர்
(பாஜக) 68.969 மகபூப் அஹமத் (BSP) 51,133 ஷாநவாஸ் (காங்
கூட்டணி) 47,462. (முழுத்தகவல்களுக்கு
http://eciresults.nic.in/Constituencywises0510.htm)
No comments:
Post a Comment