Saturday, March 3, 2012

கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு மாநாட்டில் எஸ்.டி.பி.ஐயின் தமிழக தலைவர்


கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிராக சென்னையில் அண்மையில் கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு மாநாட்டிற்கு SDPI மாநில தலைவர்  கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி அவர்கள் கலந்து கொண்டார் .மேலும் அவர் கூடங்குளம் அணுமின் நிலையத்தால் ஏற்படும் பாதிப்புகளை பற்றியும் ,அதனுடைய விளைவு களை பற்றியும் தெளிவாக பேசினார் 








0 விமர்சனங்கள்:

No comments:

Post a Comment