அன்பு சகோதரர்களே! நாம் இதுவரை அதாவது இந்தியா சுதந்திரம் அடைந்த போதும், அதன் பிறகும் எத்தனை எத்தனையோ கலவரங்களை சந்தித்திருக்கிறோம். அந்த கலவரங்கள் அனைத்திலும் பெரும் இழப்புகள் நமக்கு ஏற்பட்டிருக்கிறது. அதிகமான உயிர் சேதம், பொருட்சேதம். இதில் 90மூ இழப்பு முஸ்லிம்களுக்கே. இப்படி நாம் இழந்த உயிர்கள் 4.5 லட்சத்திற்கும் மேல். இழந்த பொருட்கள் கோடான கோடி ரூபாய். 4.5 லட்சம் முஸ்லிம்களை மட்டும் நாம் இழக்கவில்லை. அவர்கள் வழி சந்ததிகளையும் பிறப்பிற்கு முன்பே இழந்திருக்கிறோம். இந்த இழப்புகள் நமக்கு ஏற்பட்டிருக்காவிட்டால் இந்தியாவில் மாபெரும் சக்தியாக நாம் இருந்திருப்போம்.
இந்தியாவில் முஸ்லிம்கள் மாபெரும் சக்தியாக
உருவெடுத்துவிட கூடாதென்று பாசிச சக்திகள் இந்தியாவை பாகிஸ்தான் என்றும், இந்தியா என்றும் பிளந்து போட்டார்கள். மேலும் இந்தியாவில் தன் ஆதிக்கத்தின் கீழே முஸ்லிம்களை வைத்திருக்க வேண்டும் எனவும், அவர்களை தலையெடுக்க முடியாமல் தாழ்த்தி வைத்திருக்க வேண்டும் எனவும் திட்டமிட்ட பாசிச சக்திகள் முஸ்லிம்களை அனைத்து துறையிலும் வளரவிடாமலேயே பார்த்து கொள்கிறார்கள்.
அவர்கள் செய்யும் சூழ்ச்சியால் நம்மால் எந்த துறையிலும் ஆதிக்கம் செலுத்தமுடியாமல் இன்று நம் சொந்த நாட்டிலேயே தவித்து கொண்டிருக்கிறோம். . ஆனால் நம்மை வளரவிடவில்லை இந்த சக்திகள்.மேலும் நம்மை வகுப்புகலவரங்கள் ஏற்படுத்தி நம்மை கூட்டங்கூட்டமாக கொலை செய்கிறார்கள். இப்படியாக முஸ்லிம்களை அழித்து இந்தியா இந்து ராஜ்யமாக்கிட அனைத்து வேலைகளையும் ஓசையில்லாமல் செய்து வருகிறார்கள். இந்து ராஜ்யத்தில் ஒவ்வொரு குடிமகனும் இந்துவாக இருக்கவேண்டும் அல்லது இந்து கடவுளர்களை ஏற்று அவர்களுக்கு சிரம் தாழ்த்திட வேண்டும் என்பதே இந்துத்துவவாதிகளின் அவா. இதை ஏற்காதவர்களை வெட்டி சாய்ப்பது கடவுளுக்கு கொடுக்கும் காணிக்கை என்று நினைக்கிறார்கள்.
எனவே, இவர்கள் எந்த முஸ்லிமையும் இந்திய நாட்டில் முஸ்லிமாக வாழ அனுமதியளிப்பதில்லை. அப்படி வாழ விரும்பினால் அவன் ஒரு முஹம்மதிய இந்துவாக வாழ்ந்து கொள்ளலாம் நம் ஜனாதிபதி ஏபிஜே.அபுல் கலாம் மாதிரி. இல்லை நான் ஒரு முஸ்லிமாகத்தான் வாழ்வேன் ஒரு முஸ்லிமாகவே மரணிப்பேன் என்பது நம் ஆசையாக இருந்தால், மேலே நாம் குறிப்பிட்ட அனைத்தும் நமக்கு நிகழும். அதனை எதிர்கொள்ளவதற்கு அனைத்து ஏற்பாட்டையும் தயார் செய்து கொள்வது இன்றைய இந்திய முஸ்லிமின் கட்டாய கடமை.
இதனை ஒரு முஸ்லிம் எடுத்து கூறி எச்சரிக்கை செய்தால், சக முஸ்லிம்கள் எச்சரிக்கை செய்யும் அந்த நபரை – முஸ்லிமை தீவிரவாதி எனவும், ‘உன் போன்ற ஆட்களால் தான் முஸ்லிம்களுக்கு பிரச்சனை ஏற்படுகிறது’ எனவும் கூறி அலட்சியம் செய்கின்றனர்.
ஆனால் இன்று முஸ்லிம்கள் மட்டுமின்றி அனைத்து சமுதாயத்தவர்களும், இந்து, இந்தியா டூடே போன்ற பத்திரிக்கைகளும் கூட, ‘இந்த நிலை தொடர்ந்தால், முஸ்லிம்களுக்கு தற்காப்பு நடவடிக்கையை தவிர வேறில்லை’ என்று கூறுகின்றன.
பாலஸ்தீனில் யூதர்கள் ஆக்கிரமித்த போதும் முஸ்லிம்கள் இதையே சொன்னார்கள். எச்சரிக்கை செய்தவர்களை அலட்சியம் செய்தார்கள். இன்று அவர்களின் நிலை மிகவும் கவலைகிடமானதாக உள்ளது.
போர் மேகங்களால் சூழப்பட்ட நிலையில் இருக்கும் முஸ்லிம் சமுதாயம் இன்னும் இதனை உணர்ந்ததாக தெரியவில்லை. உறக்கம் இன்னும் கலையவில்லை.எங்கேயோ நடக்கும் பிரச்சனை தானே, என்று இன்றும் வாழாவிருக்கிறோம். ஒரு முனையில் பற்றவைத்த நெருப்பு மறுமுனை வரை வரும் என்பதை நாம் அறிவோம்.நாட்டின் ஒரு பகுதியில் நம் சகோதரன் கொல்லப்படுகிறான். நம் சகோதரிகளும் பெண்பிள்ளைகளும் வயது வித்தியாசமின்றி நடு ரோட்டில் முழு நிர்வாணப்படுத்தி கற்பழிக்கப்பட்டு தீயிட்டு கொளுத்தப்படுகிறார்கள். பச்சிளம் பாலகர்கள், இரண்டே இரண்டு நாள் குழந்தை உட்பட தீயில் வீசியெறியப்பட்டார்கள். கர்ப்பிணி பெண் என்று கூட பாராமல் அவளின் வயிறை பிளந்து, குழந்தையை சூலாயிதத்தால் குத்தி வெளியே எடுத்து தன் வீரத்தை வெளிபடுத்தினார்கள் கோழைகள். முஸ்லிம்களின் சொத்துக்களை பறித்து கொண்டு ஊரைவிட்டு விரட்டியடித்தார்கள். கோடீஸ்வரர்கள் எல்லாம் பிச்சைக்காரர்களாக ஆனார்கள் ஒரே இரவில்.
அங்கே கொல்லபட்டவன் நம் சகோதரன் இல்லையா? கற்பழிக்கப்பட்டது நம் சகோதரிகள் இல்லையா? எத்தனை பாசத்துடன் வளர்த்த குழந்தைகள் எல்லாம் தீயிட்டு கொளுத்தப்பட்டனவே, அதனை தன் கண்ணால் கண்ட பெற்றோர்கள் எப்படி துடித்திருப்பார்கள். தன் பெற்றோரை, உற்றார் உறவினரை இழந்த குழந்தைகளின் எதிர்காலம் தான் என்ன?
இதே சம்பவம் நாளை நம் வீட்டில் நடந்தால் பேசாமல் இருந்திடுவோமா? ஆனால் நாம் இன்று பேசாமல் இருக்கிறோம் என்பது தான் ஆச்சரியமாக உள்ளது. பாசிச சக்திகளின் திட்டங்கள் என்ன என்பதை இப்போது நாம் நன்றாக உணர்கிறோம். உணர்ந்தும் நாம் உறக்கத்தில் இருக்கின்றோம்.நடைபாதையில் மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும் கல்லை எடுத்து ஓரமாக போடுவது ஈமானின் கிளைகளில் கடைசியானது என்று ரசூல்(ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்.மனிதர்களுக்கு தீங்கிழைக்க கூடியது ஒரு சிறு கல்லாக இருந்தாலும், அந்த கல்லிடமிருந்து மனித சமுதாயத்தை காப்பது ஒரு முஸ்லிமின் கடமை. ஆனால் இங்கு நடப்பது மனிதர்களை காயப்படுத்துவது அல்ல, நம் சகோதர, சகோதரிகளை உயிருடன் எரிப்பது. இதிலிருந்து முஸ்லிம்களை காப்பது யாருடைய கடமை? அல்லாஹ்வே வந்து அவர்களை காப்பானா? அப்படி அவனே வரவேண்டும் என்றால், கல்லும் முள்ளும் குத்தி கீறும் போது வந்து காத்திருக்க வேண்டுமே. ஏன் வரவில்லை? நிச்சயமாக அல்லாஹ் வந்து அவர்களை காக்கமாட்டான். மாறாக ஒவ்வொரு முஸ்லிமும், பாதிக்கபடும் மக்களை பாதுகாக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றான். அதற்கான பயிற்சிகளில் சிறிய ஒரு பயிற்சி தான் நடைபாதையில் கிடந்து மக்களுக்கு தீங்கிழைக்கும் கல்லையும், முள்ளையும் அகற்றுவது.
குஜராத் முஸ்லிம்கள் கொல்லப்பட்டதற்கு காரணம் அவர்களிடன் ஈமான் இல்லை என்று சிரமமில்லாமல் ஒரு பதிலை கூறி நழுவ பார்க்கிறோம். அல்லது முஸ்லிம்களிடம் ஒற்றுமை இல்லை என்று ஓட்டம் எடுக்கிறோம்.முஸ்லிம்களை ஒற்றுமைபடுத்த நாம் செய்த முயற்சி என்ன என்பதை ஒரு கணம் சிந்தித்து பார்த்தோமா?
அவர்களிடம் இருக்கும் ஒரு சில வேற்றுமையை பெரிதுபடுத்தி அதனை வளர்க்கிறோம்.
நாம் அனைவரும் அல்லாஹ்வை மட்டுமே வணங்கக்கூடியவர்கள் என்பது ஒற்றுமையாக தெரியவில்லையா?நாம் அனைவரும் ரசூல்(ஸல்) அவர்களை மட்டுமே தலைவராக ஏற்று கொண்டுள்ளோம் என்பது ஒற்றுமையாக தெரியவில்லையா?ஐவேளை தொழுகிறோம் இது ஒற்றுமை இல்லையா?ரமலானில் மட்டும் நாம் கடமையான நோன்பை நோற்கிறோம் இது ஒற்றுமை இல்லையா?ஹஜ்ஜின் போது நமக்குள் இருக்கும் ஒற்றுமை பார்த்து உலகமே ஆச்சரியப்பட வில்லையா?ஏன், மரணத்தின் போது கூட ஒரே மாதிரி அடக்கம் செய்யப்படுவதில் நமக்குள் இருக்கும் ஒற்றுமை புலப்படவில்லையா?
ஆயிரம் விஷயங்களில் நமக்குள் இருக்கும் ஒற்றுமையை விடுத்து, ஒரு சில விஷயங்களில் வேறுபடுவதால், நாம் ஒற்றுமையின்றி பிரிந்து கிடக்கிறோம் என்பதாகிவிடுமா? நிச்சயமாக நம் முஸ்லிம் சமுதாயம் ஒற்றுமையாகவே இருக்கிறது. தனித்தன்மையை இன்றளவும் விட்டு கொடுக்காமல் காத்து வருகிறது.
நாம் ஒற்றுமையாக இல்லை என்ற எண்ணம் தான் நம்மை பிரித்து பிளந்து போட்டுவிட்டது. இந்த எண்ணத்தை வீசியெறிந்தால் நிச்சயமாக நமக்குள் இருக்கும் ஒற்றுமை நமக்கு புலப்படும்.நமக்கு இப்படி ஒரு சம்பவம் நடந்தால், ஒற்றுமையை பற்றியோ, ஈமானை பற்றியோ எள்ளளவும் கவலைப்படாமல் தன்னையும், தன் குடும்பத்தையும் காத்துக்கொள்ள தன்னால் ஆன அனைத்து முயற்சியும் செய்வோமா, மாட்டோமா? நிச்சயமாக செய்வோம். இன்று குஜராத் நாளை நம் பகுதி. இல்லை, நமக்கு இப்படி ஒரு சம்பவம் நடக்காது என்று யாராலும் கூற முடியாமா? நடந்தால் நம்மை காத்துக்கொள்ளஎன்னசெய்யபோகிறோம்? என்ன செய்து வைத்திருக்கிறோம்? லட்ச லட்சமாக செலவழித்து கட்டப்பட்ட நம் மாளிகை, பாசிச கரங்களால் தவிடு பொடி ஆவதிலிருந்து தடுத்து நிறுத்த என்ன செய்து வைத்திருக்கிறோம்? நம் பெண்கள் பாசிஸ்ட்டுகளுக்கு தாரை வார்த்து கொடுக்கவா? நம் மாளிகைகள் கரசேவைகாரர்கள் பயிற்சி எடுக்கவா? ‘இது யோசிக்கும் நேரமல்ல, செயல்படுத்தும் நேரம்’ என்ற ஜார்ஜ் புஷ்ஷின் வர்ணனை நமக்குத்தான் பொருந்தும்.
அடுத்ததாக, ஜீவ மரண போரட்டத்தில் சிக்கி தவித்து கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில், மசாயில் பிரச்சனைகளை கையில் எடுத்து கொண்டு அதனை தீவிரமாக ஆராய்ந்து கொண்டிருக்கிறது இன்றைய இளைய சமுதாயம் என நினைக்கும் போது மிகவும் வேதனையாக உள்ளது.பெரும் பிரச்சனைகளில் கவனம் செலுத்தவிடாமல் இஸ்லாமியர்களுக்கு அப்பாற்பட்ட ஏதோ சக்தி நம்மை தடுத்துவருகிறது. இப்படி கூறுவதால் முஸ்லிம் தலைவர்களை குறை கூறுவதாக எடுத்து கொள்ளவேண்டாம். நம் தலைவர்களையும் சேர்த்தே இந்த விஷயத்தில் திசை திருப்புகிறார்கள். இவர்களிடம் சின்ன பிரச்சனைகளை கிளப்பிவிட்டால் அதிலேயே அவர்கள் கவனம் செலுத்துவார்கள், நம் வேலைகளை இலகுவாக செய்து முடித்திட இது ஏதுவாக இருக்கும் என ஏதோ ஒரு சக்தி செயல்படுகிறது. இதில் பெரும்பாலும் சிக்கி தவிப்பது நம் இளைய சமுதாயம்.
நாம்உலகம்முழுவதும்அழிக்கப்படுவதற்கும்,அவமானப்படுத்தப்படுவதற்கும் காரணம், நமக்கென்று ஒரு தலைமையில்லாது போனதே. முஸ்லிம்களுக்கு தலைமை – அமீர் – இல்லாத ஒரு நேரமே கிடையாது என்பதை நாம் ரசூல்(ஸல்) அவர்களின் வாழ்விலிருந்தும், சகாபாக்கள் வாழ்விலிருந்தும் படித்த பாடம். இருவர் பிரயாணம் சென்றாலும் அதில் ஒருவரை அமீராக தேர்தெடுத்து கொண்டு பிரயாணம் செய்ய பணிக்கப்பட்டவர்கள் நாம். ஆனால் உலக மக்கள்தொகையில் இரண்டாவது இடத்தில் இருக்கும் முஸ்லிம் சமுதாயம் தனக்கென்று ஒரு தலைமையில்லாமல் தவித்து கொண்டிருக்கிறது. பல இன்னல்களுக்கும், அவமானங்களுக்கும் ஆளாகி நிற்கிறது. (இஸ்லாமிய தலைமையை – கிலாபத் பற்றிய அதிக விளக்கம் பெற விடியல் வெள்ளி என்ற மாத இதழின் அக்டோபர் 1999ல் வெளியான கிலாபத் சிறப்பிதழ் மற்றும் இலக்கியச்சோலை வெளியீடான ‘கிலாபத்’ என்ற புத்தகத்தை படிக்கவும்)
நமக்கென்று ஒரு தலைமை – கலீபா – இருந்த நாட்களில் கடைகோடி குடிமகனும் நிம்மதியாக வாழ்ந்தான் என்பது முஸ்லிம்களுக்கு மட்டுமே சொந்தமான வரலாறு.
கலீபா உமர் பின் கத்தாப் (ரலி) அவர்களின் ஆட்சி காலத்தில் – இஸ்லாமிய ஆட்சி காலத்தில் – ரோம் வெற்றி கொள்ளப்பட்டது. எங்சியிருந்த ஒரு பகுதியில் ஒரு பெண் அவமானப்படுத்தபடுகிறார் ரோம ஆட்சியாளர்களால். அவள் கலீபாவுக்கு இந்த சம்பவத்தை கொண்டு செல்வேன் என்று கூறிய போது,’இங்கிருந்து கலீபாவுக்கு முறையிட்டால், உன் கலீபா வந்து உன்னை எப்படி காப்பாற்றுவார்’ என்று கூறி நகைத்தனர் அந்த ரோமர்கள். இந்த செய்தி கலீபா உமர் (ரலி) அவர்களுக்கு சிறுது நாட்கள் கழித்து எடுத்து செல்லப்பட்டது. கலீபா அவர்கள் உடனே படை நடத்தி சென்று எங்சியிருந்த பகுதியை வெற்றிகொண்டு அங்கே இஸ்லாத்தை கொண்டு அமைதியை நிலைநாட்டி திரும்பினார்கள். கடைசி குடிமகனும், குடிமகளும் அமைதியுடன் வாழ்ந்தார்கள்.கடைசி குடிமகனும் நிம்மதியாக வாழ வேண்டும் என்றால் நிச்சயமாக இஸ்லாம் இந்த மண்ணை ஆளவேண்டும். இது தான் வரலாறு தரும் படிப்பினை. இஸ்லாமிய ஆட்சியை இந்த மண்ணில் நிலைநாட்டிட அதிகமதிகம் பங்காற்றிட வேண்டியவர்கள் இளைஞர்கள்.
ஓ இளைஞர்களே நன்றாக சிந்தியுங்கள் !!!
ஓ இளைய சமுதாயம் எதையும் சாதிக்க வல்லமை பெற்றது.
ஓ இளைஞர்களே நாளை இஸ்லாம் உங்களை கொண்டு தான் பாராள போகிறது.
ஓ இளைஞர்களே நீங்கள் தான் இஸ்லாமிய சமுதாயத்தின் முதுகெழும்பு
ஓ இளைஞர்களே எதிரிகளை ஓட ஓட விரட்டியடித்த வரலாற்றின் சொந்தங்களே!
ஓ வீர சிங்கங்களே நாளைய தலைமுறையின் வரலாற்று புருஷர்களே!
ஓ பத்ரில் குறைஷிகளை மண்ணை கவ்வ வைத்தோம் அப்போது நாம் வெறும் 313 பேர்தான். ஆனால் குறைஷிகளோ 1000 பேர்.
ஓ ரோம, பாரசீக வல்லரசை வென்றவர்கள் நாம். முஸ்லிமின் வீரத்தை உலகமே மெச்சியது.
ஓ இளைஞர்களே இளைஞர்களே புறப்படுங்கள் புதியதோர் சரித்திரம் படைக்க.
ஓ இளைஞர்களே, இந்த உலகில் அமைதியை நிலைநாட்டிட வேண்டியவர்கள் நீங்கள். இஸ்லாத்தை கொண்டு அமைதியை ஏற்படுத்த விரைந்திடுங்கள். புதியதோர் சமுதாய புணரமைப்புக்கு வித்திடுவோம் புறப்படுங்கள். இது உங்களால் முடியும். உங்களால் மட்டும் தான் முடியும்.
இளைஞர்களே நன்றாக சிந்தியுங்கள் -
யூதர்களால் 100 வருடங்கள் திட்டம் தீட்டி, முஸ்லிம் நாடுகளுக்கு மத்தியில் ஒரு இஸ்ரேல் என்ற நாட்டை உருவாக்க முடிகிறது,
கிருஸ்தவர்களால் 120 ஆண்டுகள் திட்டம் தீட்டி, ஸ்பெயின் நாட்டில் முஸ்லிம்கள் இங்கு வாழ்ந்தார்கள் என்ற அடையாளமே இல்லாமல் அழிக்கமுழகிறது,சங்பரிவார கும்பலால் 200 வருடங்கள் திட்டம் தீட்டி, இந்தியாவை இந்து ராஜ்யமாகிட கடும் முயற்சி எடுக்க முடிகிறது, முயற்சியில் வெற்றியும் பெற முடிகிறது,ஆனால் முஸ்லிம்களான நம்மால் மட்டும் எதையுமே சாதித்திட இயலாதா?
யூத, கிருஸ்தவ, இந்துக்களால் தங்களுக்காக ஒரு நாட்டை உருவாக்கிட முடிகிறது. ஆனால் நம்மால் அல்லாஹ்வின் சட்டதிட்டங்களை நடைமுறைபடுத்திட ஒரு சிறு பகுதியை கூட இந்த பூமியில் உருவாக்கிட முடியாதா? அதற்கு திராணியற்றவர்களா நாம்?
இளைஞர்களே நீங்கள் நினைத்தால் ஒரு பகுதியல்ல இந்த உலகம் முழுவதும் தீன் கொடியேற்றி அல்லாஹ் வழங்கிய சட்டத்தினை அமுல்படுத்தி அமைதியை நிலைநாட்டிட முடியும். கொடுமைக்காரர்களின் குரல்வலையை நெரித்திட முடியும். நீங்கள் முன் வந்தால் அனைத்து உதவிகளையும் அல்லாஹ் செய்திட போதுமானவன்.
நீங்கள் அல்லாஹ்வின் பிரதிநிதி. அல்லாஹ்வின் பூமியில் அக்கிரமக்காரர்களால் செய்யப்படும் குழப்பங்களை தடுத்து நிறுத்துவது உங்கள் கடமையில்லையா? அவர்களிடமிருந்து அப்பாவி மக்களை மீட்பது உங்கள் கடமையில்லையா? திப்புவின் மண்ணில் பிறந்த சிங்கங்களே முஸ்லிமின் வயிற்றில் பிறந்த நீங்கள் கோழைகளல்ல என்பதை நிரூபியுங்கள். அங்சுவதற்கு தகுதியானவன் அல்லாஹ்தான், ஆர்எஸ்எஸ்காரன் அல்ல என்பதை மனதில் நிறுத்துங்கள்.
ஆதாரங்களுக்காக எடுத்தகொள்ளப்பட்ட பத்திரிக்கைகள்
1. விடியல் வெள்ளி (ஏப்ரல், மே, ஜுன், ஜுலை, 2002)
2. ஓற்றுமை (மார்ச் 16-31,2002)
3. உணர்வு (மார்ச் – ஏப்ரல்)
4. மில்லி கெஸட்
5. அரப் நியூஸ் (யுசயடி நேறளஇ ளுயரனi யுசயடியைn னுயடைல)
6. ரியாத் டெய்லி (சுலையனா னுயடைலஇ ளுயரனi யுசயடியைn னுயடைல)
7. நியூஸ் வீக் (நேறளறநநமஇ யுஅநசiஉயn றுநநமடல)
8. யு Pசநடiஅiயெசல சுநிழசவ ழக ளுயுர்ஆயுவு (குயஉவ குiனெiபெ வுநயஅ) ï ர் 4 ð ñ Pசநஎழைரள ர்ழஅந ஊழவெநவெள நேஒவ வுழி
No comments:
Post a Comment