Tuesday, December 20, 2011

இஸ்மாயில் ஹனிய்யாவின் முதல் உத்தியோகபூர்வ வெளிநாட்டுப் பயணம்



Haniyya
காஸாவில் உள்ள பலஸ்தீனப் பிரதமர் இஸ்மாயில் ஹனிய்யா முதன்முறையாக உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அவர் விரைவில் துருக்கி, பஹ்ரைன், கட்டார், தூனிஸியா ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்யவுள்ளார் என பிரதமரின் அரசியல் ஆலோசகரான யூஸுப் றிஸ்கா தெரிவித்துள்ளார்.
இந்த நான்கு நாடுகளும் பிரதமர் ஹனிய்யாவுக்கு, தமது நாட்டிற்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளன. எனினும், அதற்கான திகதிகள் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நன்றி மீள்பார்வை 

No comments:

Post a Comment